அம்பாறையில் சாதாரண தர பரீட்சை மாணவர்களிற்கு கருத்தரங்கு நடைபெற்றமை
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக மிகவும் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைபாடசாலைகள் ஆன அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வீரமுனைராமகிருஷ்ண மிஷன் தமிழ் பாடசாலை ஆகியவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்குகள் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.




