கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களுக்கான கருத்தரங்குடன் மாதிரி வினாத்தாள் செயலமர்வும் நடத்தப்பட்டமை
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இம்முறையை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ் பாடங்களுக்கு உரிய விசேட கருத்தரங்குடன் மாதிரி வினாத்தாள் செயலமர்வும் கிளிநொச்சி /St. Antony’s school, kn/murukanantha central college, kn/kandawalai m.v ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேற்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்களின் சித்தி பெறும் வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இம்மாதிரியான விசேட கருத்தரங்குகள் எதிர் வரும் தினங்களில் பல பகுதிகளில் நடத்தப்பட இருக்கிறது.