Our Services

கிளிநொச்சியில் மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை

எமது அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து வசதிகள் குறைவான மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அண்மையில்(13/03./2023) வழங்கி வைக்கப்பட்டது.
இதனை எமது கிளிநொச்சி மாவட்ட EFOC செயற்பாட்டாளர்கள் மற்றும் கிளிநொச்சி மகாவித்தியாலய பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான நிதி அனுசரணை வழங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள்- 1982 அவர்களுக்கு எமது நன்றிகள்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.