சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக கணிதம் ,விஞ்ஞான பாடங்களுக்கான விசேட கருத்தரங்கு இடம்பெற்றது
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான விசேட கருத்தரங்கு சில தினங்களுக்கு முன் இடம்பெற்றது. இதில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி முரசுமோட்டை ,மற்றும் கிளிநொச்சி குமாரபுரம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.