திருகோணமலையில் விஞ்ஞானம், கணிதம் பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டம் லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 9,10,11 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் எமது செயற்பாட்டாளர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


