முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உணவுக்கு கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கிராம சேவகர் பிரிவிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை ஒழுங்கு படுத்திய முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் எமது நன்றிகள்.