விஞ்ஞான பாடத்துக்கான விசேட செயலமர்வும் கருத்தரங்கமும் அம்பாறை மாவட்ட நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களை அதிகரிக்கும் நோக்கில் விஞ்ஞான பாடத்துக்கான விசேட செயலமர்வும் கருத்தரங்கமும் அம்பாரை மாவட்டம் நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதை ஒழுங்கு படுத்திய எமது அமைப்பின் செயற்பாட்டாளர் திரு சரண்தாஸ் மற்றும் T.பிரவீன் N.சனாதனன், A.நவிந்த் ஆகியோருக்கு எமது நன்றிகள்