அம்பாறை மாவட்டத்தில் சாதாரண தர மற்றும் உயர் தர மேலதிக வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் ஆன வீரமுனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை மற்றும் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் எமது அமைப்பின் #கல்வி #மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


