கண்டி மாவட்டத்தில் சில குடும்பங்களிற்கு பயிர் விதைகள் வழங்கப்பட்டது
கண்டி மாவட்டம், பன்விலை செயலாளர் பிரிவின் மடுல்கலை தோட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு சுய வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் எமது அமைப்பால் சில தினங்களுக்கு முன் மரக்கறி பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.








