கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
எமது அமைப்பின் இடர் கால உதவித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டம் இரத்தினபுரம், காஞ்சிபுரம் ஊத்துப் புலம் ஆகிய பகுதியில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.








