கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
கல்வி மேம்பாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டம் இந்து புரம் பகுதியில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்துபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வை ஒழுங்கு படுத்திய பீனிக்ஸ் இளைஞர் கழக தலைவர் திரு லக்சீதரன், செயலாளர் ம .தங்கரூபன் மற்றும் எமது பிரதான நிதி அனுசரணையாளர் FBM group Canada நிறுவனத்துக்கும் அதன் சார்பில் கலந்துகொண்ட திருமதி முத்துலட்சுமி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.



