கிளிநொச்சி மாவட்ட வருமானம் குறைந்த மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் செயல்பாட்டின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரம் பகுதியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதை ஒழுங்கமைத்த திரு அயிலவன் அவர்களுக்கும் இந்த செயற்பாடுகளுக்கான பிரதான நிதி அனுசரணையாளர்(FBM GROUP CANADA) சார்பாக கலந்து கொண்ட விநாயகபுரம் திருமதி முத்துலட்சுமி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.