நுவரெலியா மாவட்டத்திலுள்ள சரஸ்வதி தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் 130க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பாடகருத்தரங்கு இடம்பெற்றது
இன்றைய தினம் (14.05.2022) நுவரெலியா மாவட்டத்திலுள்ள சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் 130க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பாட கருத்தரங்கு எமது அமைப்பின்( EFOC) ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதை ஒழுங்கமைத்த எமது மலையக செயற்பாட்டாளர் திரு பிரசாந்தன் அவர்களுக்கு நன்றிகள்.

