Our Services

சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான 3 நாள் கருத்தரங்கு நடைபெற்றது

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றஇருக்கும் மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான 3 நாள் கருத்தரங்கு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நெறிப்படுத்தலோடு, 19 பின்தங்கிய பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு 601 மாணவர்களை உள்ளடக்கி 8 நிலையங்களில் நடைபெற்றது.பிரபலமான, பயிற்றப்பட்ட, வினாப்பத்திர விடை திருத்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட இக்கருத்தரங்குகளை திறம்பட ஒழுங்கமைத்த எமது செயற்பாட்டாளர் திரு K.E சுதர்சன், திரு குருபரன் மற்றும் பட்டிருப்பு வலயக்கல்வி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் , அனைவருக்கும் எமது நன்றிகள்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.