இரத்தினபுரி பகுதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயல் திட்டத்தின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரம் பகுதியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது
. இந் நிகழ்வை ஒருங்கிணைத்த எமது அமைப்பின் செயற்பாட்டாளர் திரு நடராஜ லிங்கம், மற்றும் எமது பிரதான நிதி அனுசரணையாளர் FBM GROUP CANADA INC – அதிபர் திரு விக்டர் விஜய், மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் மற்றும் FBM group சார்பாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட கலந்துகொண்ட திருமதி முத்துலட்சுமி மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்