நுவரெலியா மாவட்டத்திலுள்ள சரஸ்வதி தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கருத்தரங்கு இடம்பெற்றமை
நுவரெலியா மாவட்டத்திலுள்ள சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் 130க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட கருத்தரங்கு சில தினங்களுக்கு முன் எமது அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.




